விலகி ஒட வேண்டும்
விலகி ஒட வேண்டும்
vilaki oda vendum
It has to run away
என்னை விலகி ஒட வேண்டும்
enai vilaki oda vendum
It has to run away from me
உம் வார்த்தை இல்லாத அறிவு
yum varthai illathe arivu
Knowledge without your word
உம் ஆவி இல்லாத சிந்தை
yum aavi illathe sinthai
Thought without your spirit
விலகி ஒட வேண்டும்
vilaki oda vendum
It has to runaway
அப்பா விலகி ஒட வேண்டும்
appa vilaki oda vendum
Father, it has to run away
என் வார்த்தையில் ஒன்றையும் கூட்டாதே
en varthaiyil ondrayum kotathe
Do not add anything to my word
என் ஆவியில் தினமும் மூழ்கி எழு
en aaviyil thinamum muzki ezu
Submerge in my Spirit daily
என் வேதத்தை முழுதாய் படித்து விடு
en vethathai muzuthai padithu vidu
Read my Bible fully
அதை ஆவியில் நிரம்பி பகிர்ந்து கொடு
athai aaviyil nrambi pakirnthu kodu
And share that being filled by the Spirit
விலகி ஒட வேண்டும்
vilaki oda vendum
It has to runaway
என்னை விலகி ஒட வேண்டும்
enai vilaki oda vendum
It has to runaway from me
உம் சத்தம் கேட்காத இதயம்
yum satham ketkathe ithayum
The heart that cannot hear your voice
உம் சித்தம் கேட்காத கிரியை
yum sitham saiyathe kiriyai
The work that does not do your will
விலகி ஒட வேண்டும்
vilaki oda vendum
It has to run away from me
அப்பா விலகி ஒட வேண்டும்
appa vilaki oda vendum
Father it has to run away from me
என் சத்தத்தை கருத்தாய் கேட்டு விடு
en sathathai karuthai ketuvidu
Diligently hear my voice
நான் சொல்லாமல் ஒன்றையும் செய்யாதே
nan sollamal onraiyum saiyathe
Don’t do a thing that I did not ask for
உன் மாமிசம் சொல்வதை கேட்காதே
yun mamisam solvathai ketkathe
Do not listen to what your flesh is saying
என் சித்தத்தில் மாத்திரம் முச்சு விடு
en sithathil mathirum muchu vidu
Always breathe according to my will
விலகி ஒட வேண்டும்
vilaki oda vendum
It has to runaway
என்னை விலகி ஒட வேண்டும்
enai vilaki oda vendum
It has to runaway from me
விசுவாசம் இல்லாத ஜெபமும்
visuvasam illathe jebamum
Prayer without faith
அபிஷேகம் இல்லாத துதியும்
abishekam illatha thuthiyum
Praise without anointing
விலகி ஒட வேண்டும்
vilaki oda vendum
It has to runaway
அப்பா விலகி ஒட வேண்டும்
appa vilaki oda vendum
Father, it has to runaway
அந்தரங்கத்தில் என்னிடம் வா
antharangathil ennidam va
Come to Me in secret
வெளியரங்கமாய் பலனளிப்பேன்
I will reward you in public
veliyarangamai palanalipen
பரிசத்தம் இல்லாமல் துதிக்காதே
Do not praise me without being sanctified
parisutham illamal thuthikathe
அவர் இரத்தத்தாலே முதல் கழுவபடு
avar irathathale muthal kaluvapadu
Be washed in His blood first
விலகி ஒட வேண்டும்
vilaki oda vendum
It has to run away
என்னை விலகி ஒட வேண்டும்
enai vilaki oda vendum
It has to run away from me
உம் பிரசன்னம் இல்லாத கூட்டம்
yum prisanam ilathe kuttam
The gatherings without your presence
உம் சிலுவை இல்லாத செய்தி
yum siluvai ilathe saithi
The message without your cross
விலகி ஒட வேண்டும்
vilaki oda vendum
It has to runway
அப்பா விலகி ஒட வேண்டும்
appa vilaki oda vendum
Father it has to run away
கனியற்ற பேச்சை கேட்காதே
kaniyatra pechai ketkathe
Do not listen to fruitless talk
வீணான வார்த்தையை அலப்பாதே
vinane varthaiyai alappathe
Do not utter unnecessary words
சிலுவையின் இரத்தத்தை விற்காதே
siluvaiyin erathathai virkathe
Do not sell the blood of the cross
சரிர முயற்சியில் இரங்காதே
sarire myarchiyil erangathe
Do not indulge in your own carnal efforts
விலகி ஒட வேண்டும்
vilaki oda vendum
It has to runaway
என்னை விலகி ஒட வேண்டும்
enai vilaki oda vendum
It has to runaway from me
விலகி ஒட வேண்டும்
vilaki oda vendum
It has to runaway
அப்பா விலகி ஒட வேண்டும்
appa vilaki oda vendum
Father it has to runaway
Leave a comment