இராஜா இராஜா, அழுகு இராஜா,
இயேசு இராஜாவே,
உந்தன் அன்பை கல்வாரியிலே
கண்டு திகைத்தேன்.

என்ன அன்பு, என்றும் மாறா அன்பு
மறைந்திருக்க வொட்டாத தேவ அன்பு.
என்ன அன்பு, யாரும் வியக்கும் அன்பு
மறைந்திருக்க வொட்டாத தேவ அன்பு.

கானாத தேவனை, கல்வாரியில் கண்டேன்.
உந்தன் அன்புக்கு என்றும் அடிமையானேன்.
அறிவு பெருமை எல்லாம் குப்பையாக்கினேன்.
உந்தன் அன்புக்கு என்றும் அடிமையானேன்.

பரலோக அன்பு, அது பரிசுத்த அன்பு,
என்னை பரிசுத்தம் செய்திட்ட தேவ அன்பு.
பரிவார பற்றிலுருந்து பிரித்த அன்பு,
என்னை பரிசுத்தம் செய்திட்ட தேவ அன்பு.

உயர்ந்த அன்பு, மனதை உருக்கும் அன்பு,
கல்லான மனதையும் கரைக்கும் அன்பு.
உயிர்ப்பிக்க செய்யுமே அந்த ஜீவ அன்பு,
கல்லான மனதையும் கரைக்கும் அன்பு.

Lyrics in English

Raja raja azagu raja
easu rajave
unthan anbai kalvariyille
kandu thigaithen

ena anbu endrum maara anbu
marainthiruka votathe theva anbu
ena anbu yarum viyakum anbu
marainthiruka votathe theva anbu

kanatha thevanai kalvariyil kanden
unthan anbukku endrum adimaiyanen
arivu perumai ellam kupaiyakinen
unthan anbukku endrum adimaiyanen

paraloga anbu athu prisutha anbu
enai parisutham saithita theva anbu
parivare patrilirunthu prithe anbu
enai parisutham saithita theva anbu

uyarntha anbu manathai urukkum anbu
kallana manathaiyum karaikkum anbu
uyirpikka saiyumme anthe theiva anbu
kallana manathaiyum karaikkum anbu

Meaning

King king beautiful king
Jesus the King
Your love in Calvary
I saw and was amazed

What a love, ever unchanging love
Love that cannot be hidden
What a love, that surprises everyone
Love that cannot be hidden

The God that I cannot see, I saw in Calvary
I became a slave of your love
It made all my knowledge and pride as rubbish
I became a slave of your love

Heavenly love that love which sanctifies
This Godly love sanctifies me
Separated me from all worldly concerns
This Godly love sanctifies me

Exalted love, love that melts my heart
Love that even melts my hardened heart
This eternal love will resurrect me
Love that even melts my hardened heart

One response to “இராஜா இராஜா அழுகு இராஜா”

  1. Praise God Chiti.Very nice.

Leave a comment