ஞானத்தை தந்தருளும் கர்த்தாவே
அடியேனுக்கு புத்தியை தந்தருளுமே
இச்சிக்க படத்தக்கது ஒன்றும்
நிகரே இல்லையெ அன்பு கர்த்தாவே

அபிஷேக ஆவியே,
உயிர்ப்பிக்கும் வார்த்தையே
கிருபையால் வெளிபடுமே
கண் திறக்க,
கிருபையால் வெளிபடுமே

குறைவாய் நிற்கின்றேன்,
சோதனையில் சிக்கினேன்
மேற்கொள்ள புத்தி தாருமே
இச்சையை,
மேற்கொள்ள புத்திதாருமே

பக்தனாய் மாறிட
சபையை தேற்றிட
ஞானவரம் தந்தருளுமே
ஆவியின்,
ஞானவரம் தந்தருளுமே

நற்செய்தி சொல்லிட
சியோனில் சேர்ந்திட
புத்தியை தெளிப்பியுமே
குழம்பும்,
புத்தியை தெளிப்பியுமே

Gnanathai thantharulum karthave
adiyenuku puthiyai thantharulume
ichika padathakathu ondrum
nigaree illaiye anbu karthave

Abisheka aviye
uirpikum varthaiye
kurubaiyal velipadume
kan thireka
kurubaiyal velipadume

kuraivai nirkindren
Sothanaiyil sikinen
merkolla puthi tharume
ichiyai
merkolla puthi tharume

Bakthanai maride
sabayai thetride
Gnana varam thantharulume
aaviyin
Gnana varam thantharulume

narsaithi solide
sionil sernthide
puthiyai thelipiyume
kuzambum
puthiyai thelipiyume

Give me wisdom o LORD
Give me understanding
Nothing that I covet
is comparable to it loving LORD

Anointing Spirit
livening WORD,
Reveal yourselves by grace
To open my eyes
Reveal yourselves by grace

I stand with a lacking
I got caught in a temptation
Give me understanding to overcome
The lust I have
Give me understanding to overcome

To become godly
To exhort the church
Give me wisdom gifts
The Spirit’s
Give me wisdom gifts

To tell the gospel
And to reach Zion
Clarify my mind
Confusing mind
Clarify my mind

Leave a comment