இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். – வெளி 7:9

எந்தவிதமான மனிதரும், தேவ ஆழைப்பையும், தேவ கிருபையும் பெர முடியும். இங்கே எல்லா ஜாதியில்லிருந்தும், பஷைக்காரரிலுமிருந்தும் தேவனால் இரட்ச்சிக்கபட்டவர்கள், தேவனுக்கு, முன்பாக நிற்க்க காண்கிறோம். ஆதலால் கர்த்தருடைய பிள்ளைகலாய் இருக்கிர நாம், எல்லா விதமான மனிதருக்கும், ஒரே விதமான கனமும், ஒரே விதமான அன்பும் செலுத்த வேண்டும். நம்முடைய ஆவிக்குரிய, மற்றும் உலகப்பிரகாரமான பரிமாற்றங்களை பட்ச்தபாதத்தோடே அனுசரிக்க கூடது. நாம் ஜாதியின் பெயரில்லாவது, வேளி தோற்றத்தின் படியாவது, பணம் மற்றும் அந்தஸ்த்தின் படியாவது முகஸ்துதி செய்யக்கூடாது.