ஆவிக்குரிய இரட்சிப்பு, இலவசமாய், தேவ கிருபையினால் உண்டான கிறிஸ்து இயேசுவின் மீட்பை விசுவாசிப்பவர்கள் யாவர்மீதும் கிரியை செய்கிறது.
இரட்சிப்பு – 2
வாயினாலே அறிக்கை, இருதயத்திலே விசுவாசம்.
கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.