எசேக்36:36,37 சகரியா12:10

இடைவிடாமல் உம்மை நான் ஆராதிக்கனும்
இரவும் பகலும் எந்தன் கண்கள் குளமாகனும்
ஊற்றுமையா ஊற்றுமையா
ஜெப ஆவியை
ஊற்றிடுமே ஊற்றிடுமே
விண்ணப்பத்தின் ஆவியை(இடைவிடா)
திறப்பின் வாசலில் நின்று ஜெபித்திட வேண்டும்
தேசத்திற்காய் கதறி அழுது புலம்பிட வேண்டும்
ஊற்றுமையா ஊற்றுமையா
ஜெப ஆவியை
ஊற்றிடுமே ஊற்றிடுமே
விண்ணப்பத்தின் ஆவியை(இடைவிடா)
பாழான தேசம் பயிர் நிலமாகனும்
நிர்மூலம் ஆனதெல்லாம் கட்டப்பட வேண்டும்
ஊற்றுமையா ஊற்றுமையா
ஜெப ஆவியை
ஊற்றிடுமே ஊற்றிடுமே
விண்ணப்பத்தின் ஆவியை(இடைவிடா)