Latest
-

சிவப்பு குதிரை
அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.வெளி (6:3-4) இந்த சிவப்பு குதிரையின் மீது சவாரி செய்யும் ஆவி, வெள்ளைக் குதிரையின் ஆவியைப் போன்ற மற்றொரு அசுத்த ஆவி. இந்தக் அசுத்த ஆவிகளின் செயல்களை நமது தேவன் அனுமதித்திருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். இந்த…